தன்வெளியை சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ள நிலையில் குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.