Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை

April 4, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு, வவுணதீவு-கொத்தியாபுலை பள்ளியடி கிராமத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் 21 வயதுமதிக்கத்தக்க திசவீரசிங்கம் பவிப்பிரிய என்ற யுவதியும், கந்தசாமி இளங்கோ என்ற திருமணமான நபருமே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சிரமங்களை எதிர்நோக்கியுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன்

Next Post

வெளியே வந்தால் காட்டிக்கொடுக்க தயாராகும் கூகுள் நிறுவனம்

Next Post

வெளியே வந்தால் காட்டிக்கொடுக்க தயாராகும் கூகுள் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures