Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் இணையத்தின் ஊடாக மருந்து

April 4, 2020
in News, Politics, World
0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக விநியோகித்து வருகின்றது.

இச் சேவையினைப் பெற நோயாளார்கள் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான கால தாமதத்தை குறைப்பதற்காக நோயளர்களிடம் இருந்து தகவல்களை பெறுவதினை துரிதப்படுத்துவதற்காக online ஊடாகவும் தகவல்களை பெற போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இணைய வசதி உள்ள கிளினிக் நோயளர்கள் கீழ் உள்ள link ஐ அழுத்தி உங்களது தகவல்களை உள்ளீடு செய்து மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இணைய முகவரி https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZOM4qUIKbXx77KplZXGJorWxzfuyM7C2-YgcyPzzh414jMQ/viewform?hl=en

Previous Post

29ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும்!!

Next Post

சிரமங்களை எதிர்நோக்கியுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன்

Next Post

சிரமங்களை எதிர்நோக்கியுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures