மடகஸ்கார் நாட்டில், நடந்த கார் விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த 3 மாணிக்க கல் வியாபாரிகள் மரணமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது .
இவர்கள் யார் இலங்கையின் எப்பகுதியை சேர்ந்தவர்கள் என்ற மேலதிக விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை .