Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டபாய!

August 7, 2020
in News, Politics, World
0

2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவிற்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட ‘சுபீட்சத்தின் நோக்கு ‘ கொள்கையை மீண்டும் ஒருமுறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Previous Post

3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

Next Post

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை பெற்ற மைத்திரி!

Next Post

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை பெற்ற மைத்திரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures