Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம்

January 19, 2018
in News, Politics
0

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம். அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­க­ளும் தேர்­தல் சட்­டத்தை மீறாது செயற்­பட வேண்­டும். இவ்­வாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.

தேர்­தல்­கள் திணைக்­க­ளத் தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது-,

வாக்­க­ளர் அட்­டை­களை உரிய இடங்­க­ளுக்கு வழங்­கும் நட­வ­டிக்­கை­களை இன்று (நேற்று) ஆரம்­பித்­துள்­ளோம். அர­சி­யல் கட்­சி­கள் அதி­கா­ரத்­தில் இருக்­கும் கட்­சி­கள் தமது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி தேர்­தல் சட்­டங்­களை மீற வேண்­டாம் என்­பதை நாம் ஆரம்­பத்­தில் இருந்தே கூறு­கின்­றோம். அதே­போல் அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­தவோ அல்­லது முறை­கே­டா­கவோ பயன்­ப­டுத்­த­வேண்­டாம்.

அதே­போல் மக்­க­ளும் பொருள்­களை வாங்­கும் நோக்­கத்­தில், சொற்ப தேவை­க­ளுக்­காக வாக்­க­ளிக்­க­வும் வேண்­டாம். மக்­க­ளும் தேர்­தல் சட்­டத்தை சரி­யாக கையாள வேண்­டும். தேர்­தல் ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது என்­பதை நாம் மறுக்­க­வில்லை. கடந்த காலங்­க­ளில் இருந்து தேர்­தல் ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது.

Previous Post

வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் தீவிரம்

Next Post

பிணை­முறி மோசடி அறிக்­கை : ஆராய குழு

Next Post

பிணை­முறி மோசடி அறிக்­கை : ஆராய குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures