Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலீசாருக்கு ஆதரவாக டெல்லி ஆளுநர் கருத்து

November 5, 2019
in News, Politics, Sports
0

டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போராடும் காவலர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமாட்டாது என்றும் உறுதி அளிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Previous Post

497 புள்ளிமான்கள் இறந்துள்ளன: வனத்துறை தகவல்

Next Post

கலாச்சாரத்தை கடைபிடிப்பது மகிழ்ச்சி: வெங்கையா நாயுடு

Next Post

கலாச்சாரத்தை கடைபிடிப்பது மகிழ்ச்சி: வெங்கையா நாயுடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures