Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா

May 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபாகரனை தேடும் சிங்கள மக்கள் | மனோ கணேசன்

போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோமென்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பாரென முன்னாள் இராணுவத் தளபதியும் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் அவர் தப்பிச் சென்றிருக்கலாம் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.

உயிரற்ற உடல்

இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்ததுடன் இறுதிக்கட்ட போரில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா | Shavendra Silva About Ltte Velupillai Prabhakaran

அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கும் சரணடைய வாய்ப்பு இருந்திருக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் மீட்டுச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவல்களும் இல்லை.

படையணியின் தளபதி

58ஆவது படையணியின் தளபதியாகவே இதனை நான் கூறுகின்றேன். அத்தோடு பொதுவாகவே பிரபாகரனை மீட்டுச் செல்வதற்கு அல்லது பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருக்கலாம்.

போரின் முடிவை முன் கூட்டியே கணித்தார் தலைவர் பிரபாகரன் : சவேந்திர சில்வா | Shavendra Silva About Ltte Velupillai Prabhakaran

ஆனால் இறுதிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் தப்பித்துச் செல்வது என்பது சாத்தியமற்ற விடயமாகவே இருந்தது ஏனெனில் சுற்றிவளைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்பவற்றிலிருந்து மீண்டு செல்வது என்பது எளிதான விடயமல்ல.” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சித்தார்த் 40 ‘ – அப்டேட்

Next Post

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் – தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

Next Post
சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் – தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

சிங்களவர்களையும் கலங்க வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் - தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures