Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்­ பொ­ரு­ளு­டன் தொடர்­பு­டைய -ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்டோருக்கு ஏற்ப்பட்ட நிலைமை

July 12, 2018
in News, Politics, World
0

2 ஆயி­ரத்து 500 கிலோ­கி­ராம் எடை­யு­டைய போதைப்­பொ­ருள்­கள் கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளில் மீட்­கப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை­யில் இவ்­வாறு பெரி­ய­ள­வி­லான போதைப் பொருள்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

போதைப்­பொ­ருள் குற்­றச்­செ­யல் க­ளு­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் ஒரு இலட்­சத்­துக்­கும் மேற்­பட்ட சந்­தே­க­ந­பர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளில் எட்­டுப் பேருக்குத் தூக்­குத் தண்­ட­னை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ளது.25 ஆயி­ரம் பேருக்குக் கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் டுள்­ளது.புல­னாய்­வுப் பிரிவு, சிறப்பு அதி­ர­டிப்­படை உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி ­வ­ளைப்­புக்­க­ளின் மூல­மாக போதைப் பொ­ருள்­க­ளும், போதைப்­பொ­ருள் கடத்­த­லு­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம்

Next Post

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Next Post

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures