Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் விசா­ர­ணைக்கு சென்­ற­வர் மீது தாக்­கு­தல்

July 2, 2018
in News, Politics, World
0

குழு மோதல் தொடர்­பில் பொலிஸ் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­வர் மீது இனந்­தெ­ரி­யாத குழு­வி­னர் கண்­ணா­டிப் போத்­த­லி­னால் நேற்­றுக் குத்­தி­யுள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த அவர் மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

கர­ண­வாய் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இளை­ஞர் ஒரு­வர் மீது கத்­திக் குத்து இடம்­பெற்­றது. நெல்­லி­ய­டி­யில் இடம்­பெற்ற இசைக்­குழு நிகழ்ச்­சி­யில் ஏற்­பட்ட முரண்­பாடு கார­ண­மா­கவே இந்­தக் கத்­திக் குத்து இடம்­பெற்­ற­தாக முதல் கட்ட விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கத்­திக்­குத்­துக்கு உள்­ளா­ன­வரை முச்­சக்­கர வண்­டி­யில் ஏற்­றிச் சென்ற சார­தியை நெல்­லி­ய­டிப் பொலிஸ் நிலை­யத்­துக்கு விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைத்­தி­ருந்­த­னர். விசா­ர­ணைக்கு சமூ­க­ம­ளிக்க முச்­சக்­கர வண்­டிச் சாரதி வரும்­போது, அவரை இடை­ம­றித்த கும்­பல், முச்­சக்­கர வண்­டி­யை­யும் தாக்­கிச் சேதப்­ப­டுத்­தி­ய­து­டன் சார­தியை போத்­த­தால் குத்­திக் காயப்­ப­டுத்­தி­யது.சாரதி காய­ம­டைந்த நிலை­யில் மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

Previous Post

யாழ்ப்­பாண வன்­மு­றை­கள் -பொலி­ஸார் மீது பல தரப்­பி­ன­ரும் பாய்ச்­சல்!!

Next Post

முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் கூற்று திறைசேரியினால் நிராகரிப்பு

Next Post

முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் கூற்று திறைசேரியினால் நிராகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures