Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் குழுக்­கள் களத்­தில்!!

August 1, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைய நாள்­க­ளில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த பல பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன என்று யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

அண்­மைய நாள்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் அதி­க­ரித்­துள்­ளன. கொக்­கு­வில், கோப்­பாய், சுன்­னா­கம், மானிப்­பாய் ஆகிய இடங்­கள் அதிக வன்­மு­றை­கள் நடந்த இடங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அந்த இடங்­க­ளில் பல பொலிஸ் குழுக்­கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன.

பிர­தே­சங்­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும், வன்­மு­றை­க­ளில் ஈடு­ப­டு­வோ­ரைக் கைது செய்­ய­லும் பல பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அந்­தப் பிர­தே­சங்­க­ளில் தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.அந்­தப் பகு­தி­கள் தற்­போது பொலி­ஸா­ரின் முழுக் கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. விரை­வில் வன்­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள்.- என்­றார்.

Previous Post

அடுத்தடுத்து சம்பவம்- விசம் வைக்­கப்­பட்­ட பசுக்­கள் சாவு!!

Next Post

கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

Next Post
கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

கிராம அலு­வ­ல­ரைத் தாக்­கி­ய குற்­றச்­சாட்­டில் நேற்று இரு­வர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures