Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பொலிஸ், அரச துறை­யி­னர் எப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள்

November 25, 2018
in News, Politics, World
0

மும்­மொ­ழித் தேர்ச்­சித் தகு­திப்­பாட்­டுப் பரீ­சீ­ல­னை­யு­டன் உள்­வாங்­கப்­ப­டு­கின்ற இலங்­கைப் பொலி­ஸார் இற்­றை­வ­ரைக்­கும் சிங்­கள மொழி­யி­லேயே மக்­க­ளின் குற்­றங்­க­ளை­யும், முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்து வரு­கின்­ற­னர்.

பொலி­ஸா­ரின் இந்த மொழி­ய­றி­வுப் பிரச்­சி­னை­யால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­வது தமிழ் மக்­களே. முறைப்­பாட்­டைப் பதிவு செய்­யும்­போது முறைப்­பாட்­டில் தாம் சொல்­வ­தைச் சிங்­க­ளத்­தில் எழு­து­கின்ற பொலி­ஸார், முறைப்­பாட்டை முறைப்­பாட்­டா­ளர் கூறு­வ­து­போன்றே குறிப்­பி­டு­வ­தில்லை என்­பது இற்­றை­வ­ரைக்­கும் பிரச்­சி­னை­யா­கவே இருந்து வரு­கி­ன்­றது.

அத்­தோடு குற்­றங்­க­ளைப் பதிவு செய்­யும்­போது, குறிப்­பா­கப் போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் குற்­றங்­க­ளைப் பதிவு செய்­யும்­போது இழைத்த குற்­ற­மா­கக் குறிப்­பிட்­டி­ருப்­பது எது­வாக இருப்­பி­னும் அது சிங்­கள மொழி­யில் இருப்­ப­தால் அதைச் சிங்­க­ளம் வாசிக்­கத் தெரி­யாத எந்­த­வொரு நப­ரும் ஏற்­றுக்­கொண்டு ஆக வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையே இங்கு நீடிக்­கின்­றது.

வட­மா­கா­ணத்­தில் தமி­ழரை ஆளு­கின்ற பொலிஸ், அரச துறை­யி­னர் எப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள். அல்­லது அதை ஆங்­கி­லத்­தி­லா­வது எழு­து­வ­தற்­கு­ரிய அறிவை எப்­போது பெறு­வார்­கள்?

Previous Post

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

Next Post

விரல் சுட்­டிக் குற்­றம் சுமத்த முடி­யாத விட­யம்

Next Post

விரல் சுட்­டிக் குற்­றம் சுமத்த முடி­யாத விட­யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures