கலகம் அடக்கும் நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் கண்ணீர்ப்புகை குண்டுகளை கொள்வனவு செய்வதற்கு பொலிஸாரினால் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.
இந்த குண்டுகளை நாடு முழுவதுமுள்ள கலகம் அடக்கும் பொலிஸாருக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
