பொன்னேரி அருகே ஆந்திராவில் இருந்து ஆவணமின்றி மணல் கடத்தி வந்த 22 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனச்சோதனையில் லாரி ஓட்டுனர்கள் 5 பேரை கைது செய்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.