Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

November 10, 2018
in News, Politics, World
0
பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

ஜனாதிபதியினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த வேட்பு மனுத்தாக்கல்  நவம்பர் 26 ஆம் திகதி  நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடையவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2019 ஜனவரி 5 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இத்தேர்தலில் தெரிவாகும் பிரதிநிதிகளைக் கொண்டு 2019 ஜனவரி 17 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும்  அவ்வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோற்கடிப்போம்

Next Post

கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

Next Post
கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

கலிபோர்னிய காட்டுத்தீயில் சிக்கி ஐவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures