Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்கள்

November 11, 2018
in News, Politics, World
0
பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்ற ஸ்ரீ ல.சு.க. எம்.பி.க்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினர்களாகவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உறுப்புரிமை பெற்றவர்கள் என பின்வருவோரை அனுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி. பெயர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரி.பீ. ரத்னாநயக்க, தாராநாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சுமேதா பீ. ஜயசேன, சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளே, சுசந்த புஞ்சி நிலமே மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரே இன்று (11) இவ்வாறு அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க இன்றைய நிகழ்வுக்கு வருகை தந்திருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

சமரசம் வேண்டாம், கதையை திருப்பி கொடுங்க : கதாசிரியர் பிடிவாதம்

Next Post

ஐ.தே.க விலிருந்து இணைவோருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை

Next Post

ஐ.தே.க விலிருந்து இணைவோருக்கு தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்புரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures