Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் பற்றிய முறைப்பாட்டுக்கு விசேட தொலைபேசி இலக்கம்

January 22, 2019
in News, Politics, World
0

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக இந்த சேவை நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 1984 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினூடாக போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.

Previous Post

சேனா படைப்புழுவின் அட்டூழியம் சர்வதேசத்திடம் கையேந்தும் இலங்கை

Next Post

7.5 மில்லியன் ரூபா சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர் – ஆனால் முடிவோ தோல்வி

Next Post

7.5 மில்லியன் ரூபா சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர் - ஆனால் முடிவோ தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures