மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள, புத்தசாசன அமைச்சு செயலாளராக பர்சான் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் , மக்கொனையை சேர்ந்த இவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவரது இணைப்பு செயலாளராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது