பெண் செய்தியாளரை எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.