Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பெண்­ வேட்­பா­ளர் ஒரு­வர் போலி வாக்­குச் சீட்­டு­டன் கைது

January 26, 2018
in News, Politics, World
0

பெண்­ வேட்­பா­ளர் ஒரு­வர் போலி வாக்­குச் சீட்­டு­டன் தேர்­தல்
திணைக்­கள அதி­கா­ரி­க­ளால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார்.
பின்­னர் அவர் எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­விக் கப்­பட்­டார் என்று
தெரி­விக்­கப்­பட்­டது.

கரைச்­சிப் பிர­தேச சபைக்­குப் பரந்­தன் வட்­டா­ரத்­தில்
போட்­டி­யி­டு­கின்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ளர்
ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

பரந்­தன் பகு­தி­யில் சட்­ட­வி­ரோ­த­மாக வியா­பார நிலை­யம் ஒன்றை
அலு­வ­ல­க­மாக பயன்­ப­டுத்­தி­யமை மற்­றும் போலி மாதிரி வாக்கு
சீட்­டுக்­களை வைத்­தி­ருந்­தமை போன்ற குற்­றச் சாட்­டுக்­கள் அவர்
மீது சுமத்­தப் பட்டுள்ளன.

அவர் கிளி­நொச்சி பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப ­டைக்­கப்­பட்டு
விசா­ர­ணை­க­ ளின் பின்­னர் விடு­விக்­கப் பட்­டுள்­ளார் . அவ­ரி­டம்
இருந்த போலி வாக்­குச் சீட்­டு­க­ ளும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன
என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

வவுனியா, விநாயகபுரம் பகுதியில் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

Next Post

பதவியை துறந்து வீதியில் இறங்குவோம் -சுரேஷ்

Next Post

பதவியை துறந்து வீதியில் இறங்குவோம் -சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures