Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூவரசன்குளம் காவல்துறை பொறுப்பதிகாரி கைது

December 11, 2018
in News, Politics, World
0

2010 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா – பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது அவர் கிரிபத்கொட காவல்துறையில் பெறுப்பதிகாரியாக கமையாற்றியிருந்த நிலையில், வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பொறுப்பதிகாரி இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Previous Post

மக்கள் கருத்து கணிப்புக்கு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம்

Next Post

பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது

Next Post

பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures