பூமியின் அசல் மேலோட்டு தடயங்கள் கனடாவில் கண்டு பிடிக்கப்பட்டது.

பூமியின் அசல் மேலோட்டு தடயங்கள் கனடாவில் கண்டு பிடிக்கப்பட்டது.

4.2 பில்லியன் வருடங்களிற்கு முன்னய பூமியின் மேலோட்டு தடயங்கள் கனடிய கேடயபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எங்கள் கிரகத்தின் குழந்தை பிராயத்தின் போதைய தடயங்கள்.
பூமியின் கலவையானது தெரிந்த மற்றய கிரகங்கள் அல்லது சந்திரன் போன்றல்லாது பாறை மேலோடுகளை உருவாக்குவதோடு பகுதி முழுவதும் நகரக்கூடியதாகும்.
இன்று உள்ள அதி முதிய மேலோடுகள் கிட்டத்தட்ட 2.7 பில்லியன் வருடங்கள் பழயவை. அத்துடன் எச்சங்கள் கனடிய ஷீல்ட் பகுதிகளில் காணப்படுகின்றன என தெரிகின்றது.
இந்த அசல் மேலோட்டு ஆதாரங்களை கண்டுபிடிக்க ஒட்டாவா பல்கலைக்கழக பூமி மற்றும் சுற்று சூழல் அறிவியல்  உதவி பேராசிரியர் ஜோனத்தன் ஓ’ நீல் மற்றும் அவரது ஆய்வு குழுவினர் மாதிரிகளை சேகரிக்க கேடயத்தின் ஒரு பகுதியான கியுபெக்கின் வடபகுதிக்கு சென்றுள்ளனர்.
பெரும்பாலான கிரனைட்கள் ஒரு பழைய மேலோடு உருகியதிலிருந்து  கிரனைட்டுக்கள் வருகின்றன என இக்குழுவினர் நம்புகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகளின் உருவாக்கம் 4.2 பில்லியன் மற்றும் 4.3 பில்லியன் வருடங்களிற்கு முன்னர் ஏற்பட்டவை என அவர்கள் கூறுகின்றனர்.
crustcrust5crust4crust3crust2crust1

1,118 total views, 479 views today

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *