Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூஜித – ஹேமசிறி ஆகியோருக்கான விளக்கமறியல் இன்று மீண்டும் நீடிப்பு

December 17, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கான விளக்கமறியல் மீண்டும் இன்று (17) நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் இவர்கள் இருவரையும் இம்மாதம் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Previous Post

இனவாதத்தை தூண்டாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்

Next Post

முதல் தடவையாக சஜித் கலந்துகொள்ளும் மூன்று கூட்டங்கள் இன்று

Next Post

முதல் தடவையாக சஜித் கலந்துகொள்ளும் மூன்று கூட்டங்கள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures