கம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 Easy24News | Developed by Code2Futures