Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

August 28, 2017
in News, Politics
0
புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இதன்­படி டிசம்பர் மாதம் புதிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தயா­ரிக்­கப்­பட்டு கைச்­சாத்­தி­டப்­படும் என மின்­வலு மற்றும் மீள்­புத்­தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்தின் ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாடு குறித்து வின­விய போதே பிரதி அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ சுதந்­திரக் கட்­சியும் இலங்­கையின் இரு பிர­தான கட்­சி­க­ளாகும். இரு கட்­சி­களும் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்­துள்­ளன. இதன்­போது இரு பிர­தான கட்­சி­க­ளுக்­கி­டையில் பல பரஸ்­பர கொள்­கையும் நில­வு­கின்­றன. கருத்து வேறு­பா­டு­கனும் நில­வின.

முன்­னைய தேர்­தல்­களின் போது இரு பிர­தான கட்­சி­களும் முரண்­பட்டு கொண்டும் தாக்­குதல் நடத்தி கொண்டும் இருந்­தன. இதனால் பல உயிர்கள் பிரிந்­தன. உடை­மைகள் பல அழிந்­தன.

எனினும் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­கு­டனே நாம் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வினோம். நாம் நினைத்­தி­ருந்தால் ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த உடனே பாரா­ளு­மன்ற தேர்தல் நடத்தி தனிக்­கட்­சி­யாக மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்­றி­ருப்போம். எனினும் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கார­ண­மாக இதனை செய்­ய­வில்லை.

அது­மாத்­தி­ர­மின்றி பாரா­ளு­மன்ற தேர்தல் நிறை­வ­டைந்த கையோடு எதி­ர­ணியில் இருந்து பலரை இணைத்து கொள்ள எமக்கு முடிந்­தி­ருந்தும் நாம் செய்­ய­வில்லை. பலர் வருகை தரு­வ­தற்கு தயா­ராக இருந்­தனர்.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சனே மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தேசிய அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக இரு வரு­டத்தை கடந்­துள்­ளது. அத்­துடன் இரு பிர­தான கட்­சி­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளன.

இந்த ஒப்­பந்தம் நிறை­வ­டைந்­தமை தொடர்பில் பலர் எத்­த­கைய கருத்­து­களை கூறி­னாலும் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும். 2020 ஆம் ஆண்டு வரைக்கும் ஆட்சி தொடர்ந்து பய­ணிக்கும்.

ஐக்­கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வும் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படும் .

Previous Post

எங்­களைத் தண்­டிப்­ப­தற்­கா­கவே புதிய நீதி அமைச்சர் நிய­மனம்

Next Post

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

Next Post
சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures