உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இந்த சத்திரப்பிரமாண நிகழ்வு நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.