Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோற்கடிப்போம்

November 10, 2018
in News, Politics, World
0

ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை சக்திகளையும் இணைத்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்து, ஜனாதிபதியையும், அவரது உத்தரவுகளையும் தோல்வியடையச் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பின் பின்னர் நேற்று நள்ளிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைக் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை ஆதரிக்கும் சகலரும் எம்முடன் உள்ளனர். இந்த அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட முறைமையையும் சர்வதேசம் நிராகரித்துள்ளது. இது 21 ஆம் நூற்றாண்டு. எமக்கு சர்வதேசத்தின் ஆதரவு இன்றி முன்னே செல்ல முடியாது.

தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இல்லை. அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அது பாராளுமன்றத்தினுாடாகவே இடம்பெற வேண்டும். வேறு ஒதுக்கீடுகள் மூலம் எடுப்பதாக இருந்தாலும் பாராளுமன்றத்தைக் கேட்காமல் முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Previous Post

உலகில் சர்வாதிகார ஜனாதிபதி கூட இப்படி நடந்து கொண்டதில்லை

Next Post

பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

Next Post
பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

பொதுத் தேர்தல்: வேட்பு மனு நவம்பர் 26 நண்பகல் வரை ஏற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures