Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய அர­ச­மைப்பை -அரசு கொண்­டு­ வ­ராது – நாமல்!

July 24, 2018
in News, Politics, World
0

கூட்டு அரசு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வராது. வடக்­கில் உள்ள மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெறு­வ­தற்­கா­கவே அதைக் கொண்­டு­வ­ரப்­போ­வ­தான கதை­களைக் கூட்டு அரசு கட்­ட­விழ்த்து விடு­கின்­றது.

இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­தார். பத்­த­ர­முல்­லை­யில் இடம்­பெற்ற சிறி­லங்கா பொது மக்­கள் முன்­ன­ணி­யின் ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­வித்த அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­டத்­தைக் கொண்­டு­வர வேண்­டிய அவ­சி­யம் இல்லை. அர­ச­மைப்பை மாற்­று­வ­தற்­கா­கவே அர­ச­மைப்பு நிர்­ணய சபை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றி­யுள்­ள­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் தெரி­வித்­துள்­ளார்.அவ்­வா­றெ­னின் ஏன் அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தச் சட்­டத்தை கொண்டு வர முனை­ய­வேண்­டும்.
அர­ச­மைப்பு வழி­ந­டத்­தல் குழு­வில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் அங்­கம் வகிக்­கி­றது. வழி­ந­டத்­தல் குழு­வி­லேயே அது குறித்து பேசித் தீர்­மா­னித்­தி­ருக்­க­லாம். 20 ஆவது திருத்­தத்­தைக் கொண்­டு­வர வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

நல்­லாட்சி அரசு, அர­ச­மைப்பை மாற்­றப்­போ­வ­தில்லை. வடக்­கி­லுள்ள மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கே புதிய அர­ச­மைப்­புக் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக கதை­க­ளைக் கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. சிங்­கள, தமிழ், முஸ்­லிம் மக்­களை ஏமாற்­றிக்­கொண்டே நல்­லாட்சி அரசு ஆட்­சிக்கு வந்­தது. தற்­போ­தும் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது –என்­றார்.

Previous Post

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்

Next Post

கோட்­டை­யில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும்

Next Post
கோட்­டை­யில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும்

கோட்­டை­யில் உள்ள இரா­ணு­வத்­தி­னர் வெளி­யேற வேண்­டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures