பத்தாயிரம் கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை விரைவுபடுத்தப் போவதாகவும் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய கிராமங்களுக்கு சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் சமூக நீர் வழங்கள் திணைக்கத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் ஆராயும் உயர் மட்டக் கலந்துரையாடல் தேசிய சமூக நீர் வழங்கள் தினணக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

