பிற்பகல் இரண்டு மணி வரை மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள்
நுவரெலியா 65%,
களுத்துறை 60%,
ஹம்பாந்தோட்டை 60%,
மாத்தளை 58%,
மொனராகலை 56%,
கண்டி 55%,
காலி 55%,
வன்னி 55%,
மட்டக்களப்பு 55%,
இரத்தினபுரி 55%,
திகாமடுல்ல 55%,
பொலன்னறுவை 55%,
கம்பஹா 53%
நண்பகல் 12 மணி வரை மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள்
புத்தளம் 35 வீதம்
அனுராதபுரம் 35 வீதம்
பொலநறுவை 28 வீதம்
பதுளை 45 வீதம்
இரத்தினபுரி 41 வீதம்
கேகாலை 43 வீதம்
கொழும்பு 34 வீதம்
கம்பஹா 35 வீதம்
களுத்துறை 35 வீதம்
கண்டி 35 வீதம்
மாத்தளை 46 வீதம்
நுவரெலியா 48 வீதம்
காலி 45 வீதம்
மாத்தறை 44 வீதம்
ஹம்பாந்தோட்டை 40 வீதம்
யாழ்ப்பாணம் 35 வீதம்
வன்னி 42 வீதம்
மட்டக்களப்பு 40 வீதம்
திகாமடுல்லை 40 வீதம்
திருகோணமலை 40 வீதம்
முதலாம் இணைப்பு
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணி முதல் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய இன்று காலை 10 மணி வரையில் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாத்தளையில் 25 வீதமும்,
கேகாலையில் 23 வீதமும்,
இரத்தபுரியில் 23 வீதமும்,
திகாமடுல்லையில் 6 வீதமும்
குருணாகலில் 25 வீதமும்
களுத்துறையில் 20 வீதமும்,
கண்டியில் 25 வீதமும்
நுவரெலியாவில் 25 வீதமும்,
மாத்தறையில் 25 வீதமும்,
யாழ்ப்பாணத்தில்ம் 20 வீதமும்,
புத்தளத்தில் 15 வீதமும்,
பதுளையில் 25 வீதமும்,
மட்டக்களப்பில் 17 வீதமும்,
திருகோணமலையில் 30 வீதமும்,
காலியில் 20 வீதமும்,
ஹம்பாந்தோட்டையில் 24 வீதமும்,
அனுதாரபுரத்தில் 30 வீதமும்
பொலநறுவையில் 21 வீதமும்
மொனராகலையில் 20 வீதமும்
வன்னியில் 18 வீதமும்
கம்பஹாவில் 18 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.