பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரேசா மே ஆல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே தெரேசா மே இன்றைய தினம் தனது பதவி விலகும் முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.