Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரிகிறது சானியா – ஹிங்கிஸ் ஜோடி!

August 10, 2016
in News
0
பிரிகிறது சானியா – ஹிங்கிஸ் ஜோடி!

பிரிகிறது சானியா – ஹிங்கிஸ் ஜோடி!

பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பிரிய முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள சானியா, கடந்த 5 மாதங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை ஈட்டமுடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டென்னிஸ் உலகில் இது சாதாரணமான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜோடி சேர்ந்த சானியா-ஹிங்கிஸ் ஜோடி, தொடர்ச்சியாக மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியது. ஹிங்கிஸுடன் இணைந்த சானியா, உலகின் முதல்நிலை பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்றார்.

இதையடுத்து உலகின் 21-ம் நிலை விராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவா-வுடன் இணைந்து விளையாட சானியா மிர்சா முடிவு செய்துள்ளார்.

Previous Post

டேரன் சமி நீக்கம்: டி20 அணியின் தலைவரானார் “6..6..6..6” பிராத்வைட்

Next Post

ரியோ ஒலிம்பிக்ஸ்: பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த சுவிஸ்

Next Post
ரியோ ஒலிம்பிக்ஸ்: பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த சுவிஸ்

ரியோ ஒலிம்பிக்ஸ்: பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த சுவிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures