Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்

March 19, 2017
in News
0
பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்

பிரான்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால் பொதுமக்களை பொலிசார் அவசரமாக வெளியேற்றி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகின்றன.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Orly விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமான நிலையத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாகவும், இதனால் விமான நிலையம் பொலிசார் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும், பயணிகள் மற்றும் பொதுமக்களை பொலிசார் அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.

விமான நிலையத்தில் அதிரடிப்படையின் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையத்தில் இருந்த ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார்.

அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்காக, பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் மர்ம நபரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

Follow

Français du Jura @fr_souche_jura

🔴 Alerte #Orly Sud🇫🇷

Une fusillade , un individu abattu il essayé de s’emparer de l’arme d’un militaire

Orly Sud c’est ça ,mes photos :

1:15 AM – 18 Mar 2017
Previous Post

நான் அல்லாவுக்காக இறக்கிறேன்: விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் இறுதி வார்த்தைகள்

Next Post

இலங்­கை­யர்கள் தொடர்­பான விசா கொள்­கையில் மாற்றம் இல்லை:கனே­டிய தூத­ரகம் தெரி­விப்பு

Next Post

இலங்­கை­யர்கள் தொடர்­பான விசா கொள்­கையில் மாற்றம் இல்லை:கனே­டிய தூத­ரகம் தெரி­விப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures