நியுசிலாந்து நாட்டின் சுகாதார துறை வணிக, வா்த்தக கம்பணிகளின் பிரநிதிகள் சுகாதார பிரதியமைச்சா் பைசால் காசிமை நேற்று (04) அவரது அமைச்சில் சந்தித்தனா்.
இதன்போது, மருந்துவகைகளுக்கான பார்க்கோட் சிஸ்டம், அவற்றினை கனணிமயப்படுத்துதல், நோயாளிகளை கணனி மூலம் பதிந்து அவா்களுக்கான கனணி கார்ட் சிஸ்டம் வழங்குதல் போன்றவற்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவைத்து தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

