பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 69 ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகின்றார்.
இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பௌத்த விகாரைகளிலும் ஏனைய வழிபாட்டுத் தளங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.