பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில், அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஹூஸ்டன் நகரில், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிக்கு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வரும், இந்திய – அமெரிக்க முஸ்லிம் சங்கம் என்ற அமைப்பும், இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.