Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு ஐ.தே.கட்சியின் 4 உறுப்பினர்களுக்கு அழைப்பு- ஐ.தே.க.

December 16, 2018
in News, Politics, World
0

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் நான்கு பேர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (16)  கலை சரியாக 11.16 மணிக்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் மஹிந்த குழு பங்கேற்பு

Next Post

தேசிய அரசாங்கம் அமைக்க ரணிலுக்கு இடமளியோம்

Next Post

தேசிய அரசாங்கம் அமைக்க ரணிலுக்கு இடமளியோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures