Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பியகமவில் 15 மணி நேர நீர்வெட்டு

July 31, 2018
in News, World
0

பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (31) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இன்று காலை 9 மணிமுதல் இரவு 12 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எல்பொட, மள்வானை, தொம்பே, பியகம வடக்கு, கந்துகொட பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

ஈரானிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தயார் – ட்ரம்ப்

Next Post

யாழ்ப்பாணத்துக்கு மாறிய புதிய பெயர்

Next Post

யாழ்ப்பாணத்துக்கு மாறிய புதிய பெயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures