Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிணை முறி மோசடி: குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிக்க – இரு வாரங்­க­ளில் சட்­டத்­தி­ருத்­தம்

January 30, 2018
in News, Politics, World
0

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையை விரைந்து முன்­னெ­டுப்­ப­தற்­குத் தேவை­யான சட்­டத் திருத்த யோச­னை­க­ளை­யும் இரு வாரங்­க­ளில் அமைச்­ச­ர­வை­யில் சமர்ப்­பிப்­ப­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்று நடை­பெற்ற கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பிணை­முறி மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யும் நட­வ­டிக்­கை­க­ளும் தாம­த­மின்றி கூடிய விரை­வில் ஆரம்­பிப்­பது என­வும் இந்­தக் கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆணைக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­க­ளின் பிர­கா­ரம் பிணை­முறி மோச­டி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தொடுப்­பது மற்­றும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் எவை என்­பது தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக நேற்று சிறப்­புக் கூட்­ட­மொன்­றுக்கு மைத்­திரி அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.
ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசி­யக் கட்சி, ஹெல உறு­மய, ஈழ­மக்­கள் ஜன­நா­யக முன்­னணி, ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்­றைய கூட்­டத்­தில் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

தேர்­தல் கால­மென்­ப­தால் ஏனைய கட்­சித் தலை­வர்­க­ளால் மேற்­படி கூட்­டத்­தில் பங்­கேற்க முடி­யா­மல்­போ­னது என்று மைத்­தி­ரிக்கு அறி­விக்­கப்­பட்­டது.
மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சு­வாமி, சட்­டமா அதி­பர் ஜயந்த ஜய­வீர, இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் மற்­றும் ஆணைக்­கு­ழுக்­க­ளின் அதி­கா­ரி­கள் உட்­ப­டப் பலர் இதில் கலந்­து­கொண்­ட­னர். அதில் இந்த முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

Previous Post

த. தே.கூ. தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் :சோத­னை­யின் பின்­னரே பொலி­ஸா­ரால் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

Next Post

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் கட்டணம் அதிகரிப்பு!

Next Post

பிரித்தானியாவில் பாஸ்போர்ட் கட்டணம் அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures