Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை – விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

August 6, 2017
in News, Politics
0
பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை – விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

இலங்கை மத்­திய வங்­கி­யின் பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை செய்­து­வ­ரும் அரச தலை­வர் ஆணைக்­குழு இந்த மாதத்­தின் விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கு­மென ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ரும் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ரு­மான கே.டி. சித்­தி­ர­சிறி அறி­வித்­துள்­ளார்.

பெர்­பெச்­சு­வல் ட்ரெஷ­ரிஸ் நிறு­ வ­னத்­தின் சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த அரச தலை­வர் சட்­டத்­த­ரணி நிஹால் பர்­னாந்து அந்த நிறு­வ­னத்­துக்கு எதி­ரான சாட்­சி­யங்­க­ளின் மீதான குறுக்கு விசா­ர­ணை­கள் எதிர்­வ­ரும் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வி­ருப்­ப­தால் அது அந்த வாரம் முழு­வ­தும் நீடிக்­கக்­கூ­டும் என­வும், அத­னால் ஆணைக்­குழு ஒரு சிறிய விடு­மு­றைக்­குப் பின் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க அனு­மதி வழங்­க­வேண்­டும் என­வும் வேண்­டு­கோள் விடுத்­தார்.

அவ­ரது வேண்­டு­கோளை நிரா­க­ரித்த ஆணைக்­கு­ழுத் தலை­வர் இந்த விசா­ர­ணைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து அடுத்த வாரம் நீதி­ப­தி­கள் பயிற்­சித் திட்­ட­மொன்­றுக்­குத் தான் பயிற்­சி­யா­ள­ராக நேபாள நாட்­டுக்­குச் செல்­ல­வி­ருந்த நிலை­யில் அந்­தப் பய­ணத்­தை­யும் தவிர்த்­தி­ருப்­ப­தால் ஆணைக்­கு­ழு­வின் விசா­ர­ணை­கள் தொடர்ந்து நடை­பெ­றும் என்று அறி­வித்­தார்.

அத்­து­டன், ஆணைக்­கு­ழு­வின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர் பிர­சன்ன ஜய­வர்­தன, இந்த விசா­ர­ணை­களை இயன்­ற­வரை விரை­வாக முடிப்­ப­தில் தாங்­கள் அக்­கறை கொண்­டி­ருப்­ப­தா­க­வும், அது முடிந்­த­தும் தங்­க­ளது உயர்­நீ­தி­மன்­றப் பணி­க­ளில் ஈடு­ப­ட­வேண்­டி­யி­ருப்­ப­தால் விடு­முறை எது­வும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என­வும் அறி­வித்­தார்.

Previous Post

11 லட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

Next Post

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

Next Post
கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க ராணு­வத்­துக்கு ரூ. 48 மில்­லி­யன் நிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures