Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிணை­மு­றிக் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பு எனதே- மைத்­திரி

January 17, 2018
in News, Politics, World
0

பிணை­முறி விசா­ரணை அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் இன்று சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. நாடா­ளு­மன்ற இணை­யத்­த­ள­மூ­டாக அறிக்­கை­யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். பிணை­முறி ஊழ­லில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பை நானே தனிப்­பட்ட முறை­யில் ஏற்­றுக்­கொள்­வேன்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டுள்ளார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் நிலைப்­பாட்டை அமைச்­சர் சம­ர­சிங்க மன்­றில் வெளிப்­ப­டுத்­தி­னார்.

“நாளை (இன்று) பிணை­முறி விசா­ரணை அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அறிக்­கையை சகல தரப்­பி­ன­ரும் இல­கு­வாக விளங்­கிக்­கொள்­ளும் வகை­யில் மொழி பெயர்ப்­பு­க­ளு­டன் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­பதே அரச தலை­வ­ரின் நிலைப்­பா­டாக இருந்­தது.
சிறி­லங்கா சுதந்­திர கட்­சி­யின் கூட்­டத்­தி­லும் இது தொடர்­பாக அரச தலை­வர் எம்­மு­டன் கலந்­து­ரை­யா­டி­னார். மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள விட­யங்­களை ஆராய தான் ஒரு­போ­தும் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை. குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் நட­வ­டிக்­கை­களை கையாள்­வ­தில் தான் தனிப்­பட்ட ரீதி­யில் பொறுப்­புக்­களை ஏற்­றுக் கொள்­கின்­றேன். எனது முழு­மை­யான தலை­யீட்­டில் குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள் அரச தலை­வர் குறிப்­பிட்­டார் என்று அமைச்­சர் சம­ர­சிங்க கூறி­னார்.

Previous Post

மதுபான விவகாரம் : மைத்­தி­ரி- மங்­க­ள மோதல்!!

Next Post

ராணு­வத்­தில் உள்ள சிலரே குற்­றங்­க­ளுக்­குக் கார­ணம்

Next Post

ராணு­வத்­தில் உள்ள சிலரே குற்­றங்­க­ளுக்­குக் கார­ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures