Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்­சானே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

January 1, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்­சானே, பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்­ற­வாளி என அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அவ­ருக்­கான தண்­டனை எதிர்வரும் ஜன­வரி 10ஆம் திகதி அறி­விக்­கப்­படும் என நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளது.

2022ஆம் ஆண்டில் 18 வய­தான யுவதி ஒரு­வரை லமிச்­சானே வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­னார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. அதை­ய­டுத்து, அணித்­த­லைவர் பத­வி­யி­லி­ருந்து அவர் நீக்­கப்­பட்­ட­துடன் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

23 வய­தான சந்தீப் லமிச்­சானே, 51 ஒருநாள் சர்­வ­தேச போட்­டி­க­ளிலும் 52 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத நெய்ல் பிரான்ட் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் புதிய தலைவராக அறிவிப்பு | ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்

Next Post

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

Next Post
அதிகரிக்கும் மதுபானங்கள், சிகரெட் மீதான வரிகள்

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures