Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

November 16, 2018
in News, Politics, World
0
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுக்காக இன்று வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னரேயே அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின்போது, சபாநாயகரை தாக்க முற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதுடன் பரஸ்பர பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல்களிலும் ஈடுபட்டனர். அத்துடன் பாராளுமன்ற சொத்துக்களுக்கும் தேசம் விளைவித்தனர். இதேவேளை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு வந்தமையும் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படடுள்ளது.

இந்த நிலையில் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்காக வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சோதனை நடவடிக்கையின் பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Previous Post

திடீரென தென்பட்ட பறக்கும் தட்டுகள்- விமானிகள் பார்த்தது உண்மைதானா?

Next Post

மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு

Next Post
மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு

மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures