இன்று கூடிய பாராளுமன்றம் மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்காக 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
20 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தற்போதையை அரசியல் நிலவரம் தொடர்பில் விவாதம் மேற்கொள்ள கோரிக்கை விடுத்தகை அடுத்தே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.