பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.