Tuesday, June 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

June 17, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘பாகுபலி’,  ‘ சலார் ‘, ‘ கல்கி கிபி 2898’ என தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக இரண்டு பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ தி ராஜா சாப்’ திரைப்படத்தில் பிரபாஸ் , மாளவிகா மோகனன், நிதி அகர்வால்,  ரிதி குமார் ஆகியோருடன் பொலிவுட் நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார் ஃபேண்டஸி ஹாரர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு , மலையாளம்,  கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டமானதாகவும்,  கிறாபிக்ஸ் தொழில்நுட்பக் காட்சிகள் வியப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பதால் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இதன் காரணமாக இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

Previous Post

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Next Post

மூன்று இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்

Next Post
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

மூன்று இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

மூன்று இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்

June 17, 2025
பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

June 17, 2025
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

June 17, 2025
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டனில்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

June 16, 2025

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures