Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதாள உலகக்குழு ´பொடி லெசி´க்கு நெருக்கமானவர் கைது

October 1, 2020
in News, Politics, World
0

பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´க்கு நெருக்கமானவர் ஒருவர் மீடியாகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ´பொடி லெசி´ பயன்படுத்தியதாக கூறப்படும் கைத்துப்பாக்கி ஒன்று ஹிக்கடுவை கோனபினுவல பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

2020ம் ஆண்டு கணக்கறிக்கை – வெளியிட்டது தமிழ் மக்கள் கூட்டணி

Next Post

நாளை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார் கெஹெலிய ரம்புக்வெல

Next Post

நாளை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார் கெஹெலிய ரம்புக்வெல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures