Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது | பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

September 6, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிகரிக்கிறது பாணின் விலை!

டொலர் நெருக்கடி நிலைமை காரணமாக இரண்டு பெரிய கோதுமை மா நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தமையே கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு காரணமாகும் என்றும் எதிர்காலத்தில் பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏன்.கே. ஜயவர்தன கூறுகையில்,

இரண்டு பெரிய நிறுவனங்கள் போதுமான அளவு கோதுமை மாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன .

சந்தையில் கோதுமை மாவுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவின் விலை அதிகரிப்பு ஏற்பட்டது.

அதன் காரணமாகவே ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. எனினும் இரண்டு பெரிய நிறுவனங்களும் போதுமான அளவு கோதுமை மாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து பாணின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.

Previous Post

ஐ.தே.க.வின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில்

Next Post

உக்ரேன் போரால் இந்தியாவிற்கு வந்த காதல் ஜோடிக்கு இமாச்சல பிரதேசத்தில் பதிவு திருமணம்

Next Post
உக்ரேன் போரால் இந்தியாவிற்கு வந்த காதல் ஜோடிக்கு இமாச்சல பிரதேசத்தில் பதிவு திருமணம்

உக்ரேன் போரால் இந்தியாவிற்கு வந்த காதல் ஜோடிக்கு இமாச்சல பிரதேசத்தில் பதிவு திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures