Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பாட்ஷாவுக்கு இணையாக ரஜினியின் அடுத்த படம்

January 2, 2017
in Cinema, News
0

பாட்ஷாவுக்கு இணையாக ரஜினியின் அடுத்த படம் – கசிந்த தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இப்படத்துக்கு அடுத்து மீண்டும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் இன்னொரு படம் ஒன்றில் இணைவது அனைவரும் அறிந்ததே.

இப்படம் எந்த கதை களத்தை சேர்ந்தது என்று பா ரஞ்சித் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது. இதும் ஒரு கேங்ஸ்டர் படம் தானாம், கபாலி படம் போல் இல்லாமல் பாட்ஷாவுக்கு மிஞ்சும் அளவுக்கு இல்லாமல் அதற்கு இணையாகவும் புதுமையாகவும் ஒரு கதை உருவாக்கியுள்ளாராம். சமீபத்தில் தான் படத்தின் லொகேஷனுக்காக பம்பாய் சென்று வந்துள்ளாராம்.

2016 Public Vote for Best Actor, Actress, Movie
Previous Post

68-வருட ரொறொன்ரோவின் தள்ளுபடி முத்திரை சின்னம் மூடப்படுகின்றது.

Next Post

அதிகமாக மனங்களை கவர்ந்த நடிகைகள் இவர்களா?

Next Post

அதிகமாக மனங்களை கவர்ந்த நடிகைகள் இவர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures