Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை வாகனம் விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய 17 மாணவர்கள்

September 24, 2020
in News, Politics, World
0

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை கட்டுநாயக்க சரத் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவை வீதியில் கொழும்பு-சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

எவ்வாறியினும் சிற்றூர்தியில் பயணித்த 17 மாணவர்கள் மற்றும் அதன் சாரதி ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

Previous Post

அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்

Next Post

மட்டக்களப்பு- முனைக்காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

Next Post

மட்டக்களப்பு- முனைக்காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures